செய்திகள்

சுப. வீ சர்ச்சை பேச்சு : ஐயப்ப பக்தர்களை வசை பாடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல்

திராவிடர் கழக தமிழர் பேரவை தலைவர், சுப வீரபாண்டியன் அவர்கள், சபரிமலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பபட்டு வருகிறது. சபரிமலை குறித்து பேசியுள்ள அவர், “அரிசி பஞ்சம் இருந்ததால் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு லாரிகளில் அரிசி எடுத்து செல்ல தடை செய்யப்பட்டது. எனவே, அரிசியை தலையில் சுமந்து எடுத்து செல்லப்பட்டது. அது தான் சபரிமலைக்கு எடுத்து செல்லப்பட்ட இருமுடி”, என்று கூறியுள்ளார். இவரின் இந்த சர்ச்சை கருத்து ஐயப்ப பக்தர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. பலதரப்பட்ட மக்களும் சமூக வலைத்தளங்களில் இவரின் இந்த ஹிந்து விரோத கருத்துக்களை கண்டித்து வருகின்றனர்.

https://twitter.com/Mausam1975/status/1079884831499022336?s=19

 

Tags
Show More
Back to top button
Close
Close