செய்திகள்

“தி.மு.க-வும் நமதே திகாரும் நமதே” : காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையை மக்கள் மறக்கவில்லை – ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

கரூரில் தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள், “நாடும் நமதே, நாற்பதும் நமதே” என்று பேசியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை அவர்கள், “நாடும் நமதே நாற்பதும் நமதே என்று கனவுகாணும் ஸ்டாலின்அவர்களே, ஊழல் சர்க்கார் நமதே! ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி.மு.க ஊழல் ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! தி.மு.க-வும் நமதே! திகாரும் நமதே ! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்கவில்லை”, என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags
Show More
Back to top button
Close
Close