ஊடக பொய்கள்

தோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்

மூன்று ஜாதியினர் தான் பிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக இருக்க முடியும் என்று போலி செய்தியை வெளியிட்டது ஒன் இந்தியா தமிழ் இணையதள செய்தி.

Screenshot from the tweet. Source : Twitter/@thatstamil
Screen Shot taken from One India Tamil website

இதன் பிறகு இந்த போலி செய்தியை தோலுரித்து காட்டியது கதிர்.

பிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி செய்தியை பரப்பும் ஒன் இந்தியா தமிழ்

இதனை தொடர்ந்து, ஒன் இந்தியா பரப்பிய போலி செய்தி நீக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியின் டீவீட்டும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் போலி செய்தி வெளியிட்டது தொடர்பாக மன்னிப்போ அல்லது விளக்கமோ இதுவரை ஒன் இந்தியா தரப்பிடம் இருந்து அளிக்கப்படவில்லை.

Tags
Show More
Back to top button
Close
Close