தமிழ் நாடு

தமிழக பாடதிட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் இனி விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பாடங்கள் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி கல்வித்துறையில் பல அதிரடிகளை செய்து வரும் அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த அதிரடியை வெளியிட்டுள்ளார்.

வரும் கல்வி ஆண்டு முதல், பன்னிரெண்டாம் வகுப்புகளில், விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள், சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் அமைச்சர், இந்த தகவலை வெளியிட்டார்.

Tags
Show More
Back to top button
Close
Close