செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் ஆபாச வீடியோ – தூத்துக்குடியில் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் ஆபாச வீடியோ சமூக இணைதளங்களில் பரவி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது வீட்டை தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் பேராசிரியை பாத்திமா பாபு. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக போராட்டங்களில் பங்கேற்றவர். சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில், தேர்தலில் போட்டியிடும் சமூக ஆர்வலர் பட்டியலில் பாத்திமா பாபுவும் ஒரு காட்சியில் வருவார். சென்னையில் ஓட்டல் ஒன்றில் பாத்திமா பாபு ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாச வீடியோ, நேற்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. “இத்தகைய பெண்ணை நம்பி நாங்கள் போராட்டத்தில் இறங்கினோமே” என அங்கலாய்ப்பதாக அந்த வீடியோவில் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.

பாத்திமா பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைத்தனர். தொடர்ந்து அவரது வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பாத்திமா பாபுடன் வீடியோவில் இருக்கும் ஆண், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜா என்று கூறப்பட்டுள்ளது. வீடியோ குறித்து அவரை தொடர்பு கொண்ட போது அலைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்று தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Tags
Show More
Back to top button
Close
Close