செய்திகள்

பொன்னாருக்கு சபரிமலையில் நேர்ந்தது நடத்தை நெறிமுறை மீறல், கேரளா முன்னாள் டி.ஜி.பி சென்குமார் கேரள போலீஸை கடும் தாக்கு!

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை தரிசனத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டது, பா.ஜ.க தலைவர்கள் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தரிசனத்திற்கு பிறகு வந்த அமைச்சர் அரசு தேவையற்ற முறையில் பக்தர்களை தொந்தரவு செய்வதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க தலைவர்கள் மற்றும் எஸ்.பி.யதீஷ் சந்திரா இடையே ஒரு வார்த்தை போராட்டமே அங்கு நடந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரளா முன்னாள் டி.ஜி.பி சென்குமார் எஸ்.பி. யாதீ சந்திராவின் நடத்தை நெறிமுறை மீறல் என்று கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close