சர்க்கார் பட சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு ஒரு வழியாக படத்தின் சர்ச்சைகள் ஓய்ந்துள்ள நிலையில் கெட் டூகெதர் கொண்டாடியுள்ளது சர்க்கார் படக்குழு. அதன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

 

Share