இந்தியாவில் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப்பிரிவில் உலக மல்யுத்த தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.  24 வயதாகும் புனியா, இந்த தர வரிசையில் 96 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறினார்.  காமன்வெல்த் விளையாட்டுப்  போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட தொடர்ச்சியான போட்டிகளில் இந்த பருவத்தில் ஐந்து பதக்கங்களை பஜ்ரங் புனியா வென்றுள்ளார்.

Source : AIR News

Share