செய்திகள்

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஜெயிக்க வேண்டும் என நான் ஆசை பட்டேன் : விஜய் பேசிய காணொளி

புரட்சி தலைவி அம்மா அவர்கள் முதல்வர் ஆக வேண்டும் என நான் ஆசைப்பட்டேன் என்று விஜய் பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவப்பட்டு வருகிறது. அந்த காணொளியில், “புரட்சித்தலைவி “அம்மா” கண்டிப்பா ஜெயிக்கனும்னு நான் ஆசைப்பட்டேன். அந்த ஆசைய எங்க அப்பா மூலமாக உங்க எல்லாருக்கும் நான் தெரிவிச்சேன்”, என்று கூறியுள்ளார்.

 

 

Tags
Show More
Back to top button
Close
Close