சர்க்கார் படத்தின் சர்ச்சை ஓயாமல் இருக்கிறது. இந்த நிலையில், கதையை திருடிவிட்டார் என்று கூறப்பட்ட சர்க்கார் படத்தின் இயக்குனர் திரு. ஏ. ஆர். முருகதாஸ் அவர்களின் வீட்டிற்கு, அவரை கைது செய்ய காவல்துறை சென்று இருக்கிறது என்று சர்க்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் உண்மையில் காவல்துறை அங்கு சென்றது ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலி செய்தி வெளியிட்டு சுய விளம்பரம் தேடி கொண்ட, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Share