செய்திகள்

10 வயது மைனர் சிறுமியை கற்பழித்த 60 வயது கிறிஸ்துவ பாதிரியார் : காணொளியை இணையத்தில் வெளியிட்ட பாதிரியாரின் கூட்டாளி

நாகாலாந்தை சேர்ந்த சந்திர குமார் பிரதான் என்ற 60 வயது கிறிஸ்துவ பாதிரியார், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி, 10 சிறுமியை தனது இல்லத்திற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து அந்த சிறுமியை கற்பழித்து, பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த சிறுமி, தனக்கு நடந்த கொடூரங்களை தனது பெற்றோரிடம் அக்டோபர் 31 ஆம் தேதி தான் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இந்த கொடூரத்தை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்ட 35 வயதான பாதிரியாரின் கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் கற்பழிப்பு பாதிரியாரான  சந்திர குமார் பிரதான்.

Inputs from Times of India

Picture credits : Dreams Time Photo (Arne9001)

Tags
Show More
Back to top button
Close
Close