செய்திகள்

சென்னையில் கடலோர காவல் படையின் வராஹா கப்பல் செயல்பட துவங்கியது

முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடலோர காவல் படையின் வராஹாகப்பல் சென்னையில் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் கூடுதலாக தகவல் தொலைத் தொடர்பு, சென்சார் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்படவுள்ளது.   2021 மார்ச் மாதத்திற்குள் இந்த கப்பலில் கூடுதல் அம்சங்கள் இடம் பெறவுள்ளன.  இரண்டு  ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 அதிவேகபடகுகள் ஆகியவற்றை ஏந்திச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Source : AIR News

Picture Credits : Times of India

Tags
Show More
Back to top button
Close
Close