செய்திகள்

எளிதாக தொழில் புரியும் நாடுகளின் பட்டியலில், சென்ற ஆண்டை விட 23 இடங்கள் முன்னேறியது இந்தியா : மோடி அரசின் தொடர் சாதனை

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியயில் பதவி ஏற்றதிலிருந்து இந்தியாவை எளிதாக தொழில் புரியும் நாடாக மாற்றுவதற்கு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும், எளிதாக தொழில் புரியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வளர்ந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில், சென்ற ஆண்டை(2017) விட 23 இடங்கள் முன்னேறி 77ஆவது இடத்தில் இருக்கிறது. சென்ற ஆண்டு 100ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அடுத்து பன்னாட்டு தொழில் முனைவோர்கள் இந்தியாவின் பக்கம் ஈர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Back to top button
Close
Close