கேரள கம்யூனிஸ்ட் அரசின் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் சன்னதிக்குள் நுழைய முயன்ற சர்ச்சைக்குரிய பெண் ரெஹானா பாத்திமா வேலை செய்யும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஐயப்ப பெண் பக்தர்கள் துடப்பம் ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share