செய்திகள்

சபரிமலை கோவிலில் சர்ச்சைக்குரிய பெண்களை நுழையவிடாமல் போராடிய ஐயப்ப பக்தரின் வீடு சூறையாடப்பட்டது : கேரள கம்யூனிஸ்ட்டுகளின் அராஜகமா ?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சென்ற சர்ச்சைக்குரிய பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த அற போராட்டத்தில் பங்கு பெற்றவரின் வீடு மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இது குறித்த மனரோமா செய்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரள மாநிலம் மல்லபுரத்தில் உள்ள ஐயப்ப பக்தரின் வீடு சூறையாபடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து,  ஐயப்ப பக்தர்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

https://twitter.com/emanin/status/1054654883855507456?s=19

https://twitter.com/emanin/status/1054655843919167489?s=19

இதனை தொடர்ந்து, கேரளாவை ஆளும் ஹிந்து விரோத கம்யூனிஸ்ட் அரசின் உதவியுடன் இடது சாரி வன்முறைவாதிகள் ஏவி விடப்பட்டு ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

Picture Courtesy : Manorama

Tags
Show More
Back to top button
Close
Close