செய்திகள்

காசி விஸ்வநாதரை தரிசித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திரிஷா

இந்துக்களின் புனித ஸ்தலமான காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இன்று தரிசனம் செய்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இதே போல நடிகை திரிஷாவும் இந்துக்களின் புனித ஸ்தலமான காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close