பாடலாசிரியர் வைரமுத்துவின் காம லீலைகள் ஒன்றொன்றாக வெளிவர அடுத்த சம்பவம் ஒன்று பாதிக்கப்பட்டவரால் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாடகர் சின்மயி அவர்களிடம் பகிரப்படவே, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சின்மயி.

இந்த சம்பவத்தின் படி கச்சேரிகளில் பாடிவரும் ஒரு இளம் பாடகி, நண்பர் ஒருவர் செய்த அறிமுகத்தால் திரைப்படத்தில் பாடல் வாய்ப்பு வேண்டி வைரமுத்துவையும் ஒரு திரைப்பட தயாரிப்பளரையும் சென்னையில் உள்ள ஹோட்டலில் சந்தித்ததாகவும், அந்த இரவை அவர்கள் இருவருடனும் கழித்தால், பாடல் வாய்ப்பு அடுத்த படத்திலேயே கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதை கேட்டு அதிர்ந்த அந்த இளம்பெண் ஹோட்டலை விட்டு அன்றிரவு வெளியேறியது மட்டுமின்றி, திரைப்படத்தில் பாட வேண்டும் என்ற ஆசையை குழித்தோண்டி புதைத்துள்ளார்.

‘காம’ப்பேரரசு வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலப்பெண்களில் இவரும் ஒருவர் என தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலப்பெண்கள் தங்கள் கொடுமைகளை வெளி உலகிற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன், வைரமுத்துவின் காம லீலைகளை தமிழ் கதிர் தளத்தில் பதிந்திருந்தோம். குடிக்க மோரை கொடுத்து, இதழை பிழித்து பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை கசக்கி பிழிந்த ‘காம’ப்பேரரசு? காமவெறி பிடித்த மிருகமா வைரமுத்து? காமவெறியன் வைரமுத்துவின் காம களியாட்டங்களை போட்டுடைத்த இளம்பெண்கள்! மண்டியிட்டு மன்னிப்பு கேட்பாரா வைரமுத்து? #MeToo

Share