வைரமுத்து மீதான அடுத்தடுத்த பாலியல் புகார்கள் வந்த நிலையில் மேலும் ஒரு புகார் பாடகர் சின்மயி அவர்களால் பதியப்பட்டுள்ளது. வைரமுத்துவுக்கு சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளதாகவும், அங்கே வைரமுத்து செல்லும் போதெல்லாம் அவ்விடுதியில் தங்கும் இளம் பெண்களை தனது இச்சைக்கு கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பெண்களிடம் அந்த விடுதியில் வரம்பு மீறி செயல்பட்டதாக வைரமுத்துவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைரமுத்துவின் மீது பதிவிடப்பட்டு வரும் நிலையில் தமிழக ஊடகங்கள் கண் கட்டி, வாய் மூடி வேடிக்கை பார்க்கின்றது என்பது பேரவலம். காம மிருகமாக செயல்பட்டு பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடியுள்ள வைரமுத்துவின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என்பதை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர் தமிழர்கள்.

Share