தமிழ் நாடு

பட்டியல் இன மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என ஊடகங்கள் பதிவிடக்கூடாது : தமிழகத்தில் பிரதான ஊடகங்களின் ஆசிரியர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த பா.ஜ.க-வின் மா.வெங்கடேசன்

தமிழக பா.ஜ.க-வின் எஸ்.சி அணி தலைவர், எழுத்தாளர் திரு. மா. வெங்கடேசன் அவர்கள் பட்டியல் இன மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கக்கூடாது என்னும் கருத்தை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழகத்தில் உள்ள பிரதான ஊடகங்களின் ஆசிரியர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில், பட்டியல் இன மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்க கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு இந்த முயற்சி ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close