செய்திகள்

செக்ஸ் சி.டி. தொடர்பான வழக்கில், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேலை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கடந்த திங்கட்கிழமை அன்று, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல் அவர்களை, செக்ஸ் சி.டி. தொடர்பான வழக்கில் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தை உலுக்கி எடுத்த செக்ஸ் சி. டி விவகாரத்தில், சத்தீஸ்கர் மாநில அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில், 5 குற்றவாளிகளில் முதல் குற்றவாளி சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல் ஆவார்.

Tags
Show More
Back to top button
Close
Close