செய்திகள்

“தமிழகத்தின் கோவில்கள் சாத்தான்களின் அரண்” : மதக் கலவரத்தை தூண்டும் கிறிஸ்துவ மத வெறியன் மோகன் லசாரஸ்

கிறிஸ்துவ மத வியாபரியான சர்ச்சைக்குரிய மோகன் லசாரஸ் என்ற மத வெறியன், கிறிஸ்துவ மத வெறி கூட்டம் ஒன்றில், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோவில்களை சாத்தான்களின் அரண் என்று கூறி மத கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தான் மிகவும் தொன்மை வாய்ந்த பெரிய பெரிய கோவில்கள் உள்ளன. அவை அனைத்தும் சாத்தான்களின் அரண் என்று கூறியுள்ளார். கிறிஸ்துவ மத வியாபாரி பேசிய அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய கிறிஸ்துவ மத வெறியனை காவல்துறை கைது செய்யுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Compared to rest of India, Tamilnadu has a huge presence of Satans as there are more Hindu temples, especially Kumbakonam, very less in North, like Birla Mandirs and Amritsar Golden Temple, says Pastor Mohan C Lazarus! How on earth such hate speech is allowed? pic.twitter.com/YycglmsSfF

— Ethirajan Srinivasan (@Ethirajans) September 26, 2018

@arvindneela @rameshsethu @SwarajyaMag @prasannavishy @ShefVaidya

Sick and tiered !

Mohan Lazarus say Tamil Nadu is in control of “Shaithan” and see how he abuses the Grand Hindu Temples of Kumbakonam and Kanchipuram pic.twitter.com/wNUV3g3hAo @Gopalee67

— cosmicblinker (@cosmicblinker) September 25, 2018

Christian preacher Mohan Lazarus who had major role in anti-Sterlite protests in Thoothukudi where he asked Christians to demand closure of Sterlite plant, now said that Only in Tamil Nadu you can see big temples which are satan’s (demon) strongholds

Secularism not in Danger now

— Anshul Saxena (@AskAnshul) September 26, 2018

இந்துக்களின் மத உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வரும் இந்த மத வெறியன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மக்களை மூளைச்சலவை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close