இன்றிய மாலை முரசு நாளிதழின் முதல் பக்க தலைப்பு செய்தி “H ராஜா தலைமறைவு என பிரசுரிக்கப்பட்டு இருந்தது”.

ஆனால், H ராஜாவோ திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் H ராஜா பங்கேற்றார்.

“H ராஜா தலைமறைவு” என்று வெளியிடப்பட்டு இருந்த நாளிதழ் பிரதியை மேடையிலேயே பேச்சாளர் ஒருவர் மக்களுக்கு காண்பித்து H ராஜா தலைமறைவாக இல்லை என்று கூறுகிறார்.

இதை பாலிமர் செய்தி வெளியிட்டுள்ளது.

எங்க சிங்கம் இங்க இருக்குடா..! தொண்டர் ஆவேசம்

எங்க சிங்கம் இங்க இருக்குடா..! H. ராஜா குறித்து இந்து முன்னணி தொண்டர் ஆவேசம் #HRaja

Polimer news ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 17, 2018

Share