பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கும் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைரல் வீடியோ என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைகாட்சி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது.

அழகு நிலையத்தில் புகுந்து சரமாரியாக பெண்ணை தாக்கும் வீடியோவை கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தி.மு.க-வினர் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடுவதை கண்கூடாக காண முடிகிறது. இதை தமிழ் கதிரில் தொகுத்து இருந்தோம்.

Share