மதுரை தெப்பக்குளம் போலீசார் முனிசாலை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தி.மு.க வின் முன்னால் மண்டல தலைவர் வி கே குருசாமி இருந்தார். வாகன சோதனையில் உரிமம் இல்லாத நாட்டு கை துப்பாக்கியை கைப்பற்றினர். அவரை கைதி செய்து , அவரின் சொகுசு காரையும், துப்பிக்கியையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதற்காக இவர் கைதுப்பாக்கியை வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் 10000 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர் என்று பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்ரமணிய ஸ்வாமி குற்றம் சாட்டிய நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

இதை தொடர்ந்து ட்விட்டரில் #கள்ளதுப்பாக்கிதிமுக என்ற ஹாஸ் டேக் காலைமுதல் ட்ரெண்டிங்கில் உள்ளது. கடந்த ஒரு மாதமாக ட்விட்டரில் மீண்டும் மீண்டும் வறுபடுகிறது தி.மு.க. #திருட்டுதிமுக #இடுப்புகிள்ளிதிமுக #தமிழினத்துரோகிதிமுக #ZeroMPDMK போன்ற ஹாஸ் டேகுகள் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

 

 

Share