மஹாராஷ்ட்ராவில், 38 வயதான இஸ்லாமிய மத குருவான ஆசிப் நூரி, தன்னை சந்திக்க வரும் ஆண்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பாலியல் குற்றம் புரிந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இதனை செய்தியாக வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை, இந்து சாமியார் தான் குற்றம் புரிந்தது போல புகைபடத்தை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுந்த சர்சைக்குப் பிறகு, அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் ஒருவர், இது போல் டைம்ஸ் ஆப் இந்தியா, இதற்கு முன்பெல்லாம் எப்படி இந்து சாமியார்களின் புகைப்படத்தையும், இந்து மதத்தை குறிக்கும் வார்தைகளையெல்லாம், இஸ்லாமியர்களின் குற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளது என்பதை பதிவிட்டுள்ளார்.

Ah! @timesofindia folks have done their usual shoot & scoot thing,& deleted their tweet after being exposed. Let me repeat:Accused is Asif Noori while photo is of Hindu sadhu.
See screenshot below, along with their other ugly propaganda. It’s a pattern pic.twitter.com/oshWF7Q9Wh

— Smita Barooah (@smitabarooah) July 23, 2018

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள வேறொருவர், “ஆசிப் நூரி என்பவர், இந்து ரிஷி.

அக்மல் அலி என்பவர் சாமியார்.

தீன் முகமது என்பவர் தாந்திரிகர்.

டைம்ஸ் ஆப் இந்தியா என்பது பத்திரிக்கை”, என்று பதிவிட்டுள்ளார்.

Asif Noori is a Hindu Rishi
Akmal Ali is a swami
Deen Mohammed is a tantrik
Times of India is a newspaper. pic.twitter.com/BlQeidTw73

— Ram (@ramprasad_c) July 23, 2018

மற்றும் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “எப்பொழுதிலிருந்து இஸ்லாமிய மத குருக்கள் இந்துக்களின் காவியை அணிய ஆரம்பித்தனர்? குற்றம் புரிந்தவர் ஆசிப் நூரி என்ற இஸ்லாமியர். ஆனால் இந்து சாமியாரின் புகைப்படம். எழுதியவரின் பெயர், முகமது அகீப்.”, என்று பதிவிட்டுள்ளார்.

Since when Muslim Godman started wearing Hindu Saadhu’s attire? Accused is a Muslim called Asif Noori but @timesofindia uses a Hindu Saadhu’s representational image! Author’s name, Mohammed Akef, explains the rest! pic.twitter.com/TWZk2BMXBu

— Ethirajan Srinivasan (@Ethirajans) July 23, 2018

Share